தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குளவிக்கொட்டுக்கு ஆளாகிய பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

0 67

நேற்றைய தினம் நெல்லியடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை மைதானத்தில் ஒன்றுக்கூடிய நேரத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 10 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.