தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குறுகிய நேர விசேட சோதனையில் 948 பேர் கைது

0 208

 மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.