Developed by - Tamilosai
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன்.
180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்திய மேனன், மெர்சல், 24, இருமுகன், சைக்கோ,ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை நித்யா மேனன், தற்போது மீண்டும் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார்.