தமிழ் ஓசை
தமிழ் ஓசை

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

0 140

குசல் மென்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போது, கட்டாய உயிர்குமிழி நடைமுறையை மீறிச் செயற்பட்டமைக்காக குறித்த மூவருக்கும் போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.