Developed by - Tamilosai
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.
மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
நாளை அவருக்கு பிறந்தநாள் என்பதால் அதனை கொண்டாடும் வகையில் Common DP வெளியிட்டுள்ளனர்.