தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கிளிநொச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது..

0 29

கிளிநொச்சி பிரதேச மக்களை பயமுறுத்தி கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடுகள் மற்றும் உடமைகளை தாக்கி சேதப்படுத்தி கொள்ளையடித்து வந்த குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேரை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அவர்களை இன்று (4) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.