Developed by - Tamilosai
கொழும்பு துறைமுகத்தில் பெற்றோல், டீசல் உள்ளிட்ட மூன்று எரிபொருள் கப்பல்கள் சில நாட்களாக தரித்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த கப்பல்களுக்கு செலுத்த கையிருப்பில் போதியளவு டொலர்கள் இல்லாத காரணத்தினால் அந்தக் கப்பல்களின் எரிபொருள் இறக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறு தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல்களுக்கான தாமதக் கட்டணம் 432 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.