தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காத்தான்குடி பகுதியில் போதைப் பொருள் வியாபாரி கைது

0 287

காத்தான்குடியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரை 5 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று (07 ) காலையில் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று காலையில் பொலிஸார் காத்தான்குடி மீன்பிடி இலாக வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த நபரை மடக்கிபிடித்து கைது செய்யததுடன் அவரிடமிருந்து 5 அரை கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.