Developed by - Tamilosai
கடந்த வெள்ளிக் கிழமை விறகு எடுக்கச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் (வயது 39) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி நேற்று (11) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று நாட்கள் கடந்துள்ளதால் உயிரிழந்தவரின் உடல் உறுப்புக்கள் சிதைந்து காணப்படுகின்றன. மேலும் இவ் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.