தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிதி யொதுக்கீடு

0 229

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.