Developed by - Tamilosai
பதுளை – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஐவரில், நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம் (29) கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், காணாமல் போன ஐந்தாவது யுவதியின் சடலம் இன்று (30) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
22 வயதான யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.