தமிழ் ஓசை
தமிழ் ஓசை

களுத்துறையில் தந்தையும் மகளும் சடலங்களாக மீட்பு

0 42

நேற்றிரவு(30) களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் வீடொன்றிலிருந்து 69 வயதான தந்தையும் 33 வயதான அவரது மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தை வீட்டிலிருந்த கதிரையொன்றிலும் மகள் வீட்டு வரவேற்பறையிலும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு களுத்துறை – நாகொட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் கொலையா என்பது பற்றி கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.