தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் – 13 பேர் காயம்

0 43

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்று நாகொட – கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளானத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென திரும்ப முற்பட்டதில் பஸ் வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.