தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

0 14

கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.