Developed by - Tamilosai
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் தங்கத் தட்டு ஒன்று காணாமல் போயுள்ளது.
அதனைத் தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கதிர்காமம் ஆலயத்தில் பணிபுரியும் நான்கு பேரிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.