தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கதிரையில் அமர்ந்து சிறிது நேரத்தில் மரணித்த நபர் – வெளியான காரணம்

0 25

நேற்றைய தினம் (16) கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

இன்று (17) யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதைப்பொருளை செலுத்தியமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து கோப்பாய் பொலிஸார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.