Developed by - Tamilosai
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்று கதிரையிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளது.
பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்த வேளையில் குழந்தை கதிரையிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது.
பின்னர் முலங்காவில் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கூட்டிச்சென்ற பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.