தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

0 64

நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.