Developed by - Tamilosai
கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 3 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கொவிட் நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதும் எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதும் இதன் நோக்கமாகும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதுடன், அனைத்துக் கட்சி செயலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.