தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடும் வாகன நெரிசல்

0 27

மீனவர்கள் குழுவொன்று முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணிக்கவுள்ள சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.