தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடலில் நீராடச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

0 30

இன்று காலை 11.40 மணியளவில் மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ஒருவர் மீட்கப்பட்டு பேருவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் உயிரிழந்தும் உள்ளனர். .

Leave A Reply

Your email address will not be published.