தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை முறியடிப்பு

0 205

 யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி, மண்கும்பான், புங்குடுதீவு ஆகிய 3 பிரதேசங்களில் கடற்படைக்குக் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை பொதுமக்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை அபகரிக்கும் கடற்படையின் இன்றைய நடவடிக்கைகளை எதிர்த்து மூன்று பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.