Developed by - Tamilosai
இன்று லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதித பீரிஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியதை அடுத்து குறித்த வெற்றிடத்திற்கு முதித பீரிஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.