தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடதாசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு மத்திய வங்கி தலையீடு

0 450

இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.