தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கஜேந்திரன் எம்.பிக்கு கொரோனாத் தொற்று உறுதி

0 226

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போதே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.