தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஒரே நாடு ஒரே சட்டம் – முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடம் தமிழர்களுக்கு இல்லை!

0 223

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்  ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பிற்கு தண்டிக்கப்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு வௌியில் வந்ததுடன் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்ட ஒருவர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய ஒருவரை நியமித்து ஒரே நாடு –  ஒரே சட்டம் என்று வைத்தால் அதில் பெயருக்குக் கூட ஒரு தமிழரும் இல்லை என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.