தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

0 55

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து வருகை தந்த நபரிடமிருந்து 1.3 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளை பொலிஸ் கைப்பற்றியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..

Leave A Reply

Your email address will not be published.