தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்

0 83

ஐசிசி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதற்கமைய இருபதுக்கு 20 போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணி வீரரான Maheesh Theekshana 8 ஆவது இடத்தையும் Wanindu Hasaranga 7 ஆவது இடத்தினையும் பிடித்துள்ளார்கள்.

இருபதுக்கு 20 போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் Pathum Nissanka 661 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.