தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐக்கிய மக்கள் சக்தி பாரிய பேரணி; கொழும்பின் பல வீதிகள் முடக்கம்

0 115

ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி  கொழும்பில் இன்று இடம்பெற்றது.

 இந்தப் போராட்டம்  காரணமாக கொழுப்பின் பல்வேறு வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த மக்கள் பேரணியால் எதிர்க் கட்சித் தலைவர் காரியாலயத்திலிருந்து தாமரைத் தடாக கலையரங்கம் (நெலும் பொக்குண) வரையிலான பிரதான வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.