Developed by - Tamilosai
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்கும் -லக்ஷ்மன் கிரியெல்ல
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காண்பிக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நாங்கள் எவ்வாறு பெரும்பான்மைக்கு வருகிறோம் என்பதை அனைவரும் பார்க்க முடியும், இப்போது அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை நான் வெளிப்படுத்த மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.