Developed by - Tamilosai
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜாவிற்கு ரியாஸ்தீன் என்பவருடன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஜுன் 10ம் தேதி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிரத்னம், மனீஷா கொய்ராலா, டிரம்ஸ் சிவமணி என பலர் கலந்துகொண்டனர்.