தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிப்பு!

0 122

 சீரற்ற வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கேகாலை, குருநாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 7 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களும் மண்சரிவு அபாயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.