Developed by - Tamilosai
இலங்கை மத்திய வங்கியின் தகவலின் படி எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி அன்று 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 23,000 மில்லியன் திறைசேரி உண்டியல்களும் 364 திறைசேரி உண்டியல்களும் 20,000 மில்லியன் திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விடப்படவுள்ளன.