தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எலிசபெத் மகாராணி மறைவுக்கு இன்று பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!

0 36

இன்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.