Developed by - Tamilosai
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணியின் படத்தைக் கொண்ட நாணயத் தாள்கள் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என்று இங்கிலாந்து வங்கி அறிவித்தது.
இங்கிலாந்து வங்கி நாணயத் தாள்களில் தோன்றிய முதல் மன்னர் ராணி எலிசபெத் ஆவார்.