Developed by - Tamilosai
எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர் கைது

நேற்று (16.09.2022) லண்டன் – வெஸ்மின்ஸ்டர் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துபவர்கள் வரிசையில் காத்திருந்து, மகாராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள பேழை நோக்கி சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொது ஒழுங்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.