தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை”

0 75

 எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்விதத் தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24-10-2021)இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று (24-10-2021) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வரவு – செலவுத் திட்டம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.