Developed by - Tamilosai
பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.