Developed by - Tamilosai
அதுருகிரிய எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான எட்டு ஆண்களை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.