Developed by - Tamilosai
நேற்று (16) பிற்பகல் இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிறிய துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதத்தை வைத்து கொள்ளையர்கள் இருவரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்தி 1,158,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.