தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருள் நிரப்பு தொடர்பான அறிவிப்பு

0 39

வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்பப்பட்ட பின்னர், நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கத்தை குறுஞ்செய்தி (SMS) மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கஞ்சன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.