தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எரிபொருளின் தரத்தில் பிரச்சனையும் இல்லை – குசும் சந்தநாயக்க

0 37

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது ஆய்வக பரிசோதனையின் பின்னரே விநியோகிக்கப்படுவதால் அதன் தரத்தில் பிரச்சினை இல்லை என தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.