தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஊடகவியலாளர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சிநெறி

0 214

பெண் ஊடகவியலாளர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான “பாதுகாப்பான சகோதரிகள்” என்ற பயிற்சிநெறியை வழங்கிய இன்டர்நியுஸ் ஸ்ரீலங்கா அமைப்பு, பயிற்சியின் பின்னர் குறித்த பாடவிதானம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. குறித்த பயிற்சிநெறியை பூர்த்திசெய்த ஊடகவியலாளர்கள் பயிற்சிப்பட்டறைகள், ஆய்வுகள், விழிப்புணர்வு செயற்பாடுகள், விவரணங்கள் என பல செயற்திட்டங்களை முன்னெடுத்தனர்.

இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அண்மையில் குறித்த ஊடகவியலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவற்றில் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறையை நடத்திய ஊடகவியலாளர் நிரஞ்சனி லோறண்டிற்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.