Developed by - Tamilosai
இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று (9) இடம்பெற்ற கொழும்பு துறைமுக நகரத்தின் முன்பாக உள்ள உல்லாச நடைபாதை திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.