தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி…!

0 14

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்து ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து, 66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.