தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உர இறக்குமதியில் பாரிய நிதி மோசடி: ஐக்கிய மக்கள் சக்தி சி.ஐ.டியில் முறைப்பாடு

0 82

நனோ நைட்ரஜன் உர இறக்குமதியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மேலும் பக்கச்சார்பின்றி விசாரணையை நடத்தி  ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.