தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உரம் வழங்கக் கோரி விவசாயிகள் பாரிய போராட்டம்

0 64

கந்தளாய் விவசாயிகள் தங்களுடைய வேளாண்மை செய்கைக்காக உரம் வழங்கக்கோரி இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயம் செய்வதற்கு முன்பதாக உரம் வழங்க வேண்டும் என்ற கோஷத்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ,திருகோணமலை மாவட்டத்தில், பல்வேறு பிரதேசங்களிலுமிருந்து வருகை தந்த விவசாயிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.