தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உரம் இறக்குமதி செய்ய உருவாக்கப்பட்ட நிறுவனம் மூலம் பாரிய நிதி மோசடி

0 104

இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்ய இந்திய நிறுவனமொன்றுக்கு பணம் வழங்குவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கு 29 கோடியே 32 இலட்சம் ரூபா பரிமாற்றப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார்.


இவ்வாறு பரிமாற்றப்பட்டுள்ள பணத்தில் வெறுமனே 9 கோடியே 20 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.