Developed by - Tamilosai
விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.
கையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பினை வெளிப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.