தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயிரை காவு கொண்ட மரம்…

0 37

நேற்று பிற்பகல் 6 மணியளவில் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி, மாதகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் வயது (66) மரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மரத்தில் இருந்த கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய வேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.